மனிதர்களைத் தாங்கும் விண்கலத்தை விண்வெளியில் செலுத்திய சீனா

சீனா, அதிக காலம் மனிதர்களைத் தாங்கியிருக்கக்கூடிய விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்கலம் நேற்று ( காலை, கோபி (Gobi) பாலைவனத்தின் ஜிசுவான் (Ji-chuan) செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து இரு வீரர்களுடன் விண்ணை நோக்கிப் பாய்ந்தது. ஜிங் ஹைபெங்(Jing Haipeng ), சென் டோங். (Chen Dong)மனிதர்களோடு பாய்ச்சப்படும் தனது ஆறாவது விண்கலத்துக்குச் சீனா தேர்ந்தெடுத்த விண்வெளி வீரர்கள் இவர்கள். தமது 50ஆவது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடவிருக்கும் ஜிங்கிற்கு இது மூன்றாவது விண்வெளி அனுபவம். 38 வயது சென்னுக்கு முதன்முறை. … Continue reading மனிதர்களைத் தாங்கும் விண்கலத்தை விண்வெளியில் செலுத்திய சீனா